முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Learning about Android rooting |Tamilsolai

முதலில் Android mobile-ஐ root செய்வதற்கு முன் அதை பற்றி தெரிந்து கொள்வோம். Android OSஆனது Linux-ன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது(Build)

Linux OS எந்தது open source எனவே யார் வேண்டுமானலும் linux-ல் தேவையான மாற்றங்களை[Develop] செய்து கொள்ளலாம் அதை வெளியிடலாம். அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் Android.. J. linux-ல் root

directory- என்பது இதயம் போன்ற பகுதி அதில் அதான் OS-ன் அனைத்து directoryகளும் அதன் sub-directoryகளும் இருக்கும். இதில் தான் security –யும் இருக்கும். அதாவது இங்கு security என கூறப்படுவது என்னவென்றால் ஒவ்வொரு Mobile Company-யும் தனது Mobile-ல்

இந்த அளவு தான் USE செய்ய வேண்டும் என்று விதிமுறை வைத்திருப்ப்பார்கள். அந்த விதிமுறையை வைக்ககாரணம் நமது பாதுகாப்பிற்காக. ஆனால்

அதன் security-ஐ தகர்பதன் [ROOT] மூலம் உங்கள் Android Mobile-ல் Super User Access-ஐ பெறமுடியும். இந்த Super User Access- மூலம் உங்கள் Mobile-ல் என்ன வேண்டுமாணாலும் செய்ய முடியும்.(

உதாரனமாக ஒரு 2 வருடத்திற்கு முன்பு Android mobile-ல் screen record செய்யமுடியாது. அதனால் பலர் screen record option தேவை என்று Root செய்தார்கள் .ஆனால் இன்று[5.0<] screen record செய்ய Root தேவையில்லை.

இதைப்போல் நமக்கு தேவையான காரியங்களை செய்து கொள்ள Root-செய்து கொள்ளலாம்.

தீமைகள்

1 Root செய்வதால் உங்கள் Mobile-க்கு warranty

கிடையாது

2 hackers-ன் எளிமயான Traget-ஆக உங்கள் Mobile இருக்கும். அது எப்படி

என்று கேட்டால்? Hackers பொதுவாக Android mobile-ஐ hack செய்ய RAT –என்ற போலியான apps-ஐ பயன் படுதுவார்கள் .அந்த RAT  உங்களின் ஒவ்வோரு அசைவையும் Hacker-க்கு காட்டி கொடுக்கும். Camera shot,calling msg போன்றவை.

RAT என்பது Remote Administration Tool இது Trojan போன்ற virus இதை நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் app-ல் Binding செய்து கொடுத்துவிடுவார்கள்.

அவ்வாறு கொடுக்கப்படும் app-ஐ பயன் படுதுவதன் மூலம் நீங்கள் Hack செய்யப்படலாம்.

நீங்கள் Root செய்யமல் இருந்தால் உங்கள் Mobile அ ந்த app-ஐ install செய்யும் போது unkown source என்று தடுத்துவிடும்.(ஆனால் தற்போது உள்ள Mobile கள் unkown sorce-ஐ allow செய்கின்றன)

3 Mobile rooting ஆகி கொண்டுருக்கும் போது எந்த வேலையும் செய்யககூடாது(songs etc..) அப்படி எதாவது செய்தால் Mobile வீணாகிவிடும்.

4 “Overclocking “ overclock என்பது Mobile-ன் processor-ஐ வேகப்படுத்தும் செயல்முறை ஆகும். இதனால் வரும் பிரச்சனை என்ன வேண்றால் Mobile வழக்கத்தை விட வேகமாக செயள்படுவதால் Repair ஆகலாம்.

5 Applications உங்கள் போனில் இயங்க மறுக்கும்

நன்மைகள்:

1 Battery life-ஐ அதிகரிக்க CPU-ன் process குறைக்கலாம்.(underclock)

2CPU-ன் வேகத்தை அதிகரிக்க முடியும்(Overclocking)

3 pre installed apps-ஐ நீக்க முடியும்.

4 Custom ROM வசதி நமக்கு கிடைக்கும் இதன் மூலம் உங்கள் Mobile-ன் default option-ஐ மாற்ற முடியும்.

5 titanium backup-ஐ பயன்படுத்த முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழுப்புரம் – TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் Nov 20 முதல்! | District Employment Office Update

  விழுப்புரம் – TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் Nov 20 முதல்! | District Employment Office Update     விழுப்புரம் மாவட்ட   வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ,  TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்   நவம்பர் 20, 2025 முதல் தொடங்க உள்ளது என்று மாவட்ட ஆட்சியர்   ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்   அறிவித்துள்ளார். Quick Info ·         🏛   அமைப்பு:   விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் ·         📚   பயிற்சி:  TNPSC Group 2 Mains இலவச வகுப்பு ·         📅   தொடக்கம்:  20.11.2025 ·         📝   Registration Last Date:  19.11.2025 ·         🧑 ‍ 🏫   எப்படி பதிவு ?  – நேரில் சென்று பெயர் பதிவு ·     ...

Evening Wheat by Vikram Seth: A Complete Literary Analysis of Themes, Symbolism & Poetic Devices

  Evening Wheat by Vikram Seth is a beautifully crafted poem that captures the peaceful beauty of rural India during sunset. Through simple yet vivid language, Vikram Seth paints a picture of village life, golden wheat fields, and the harmony between nature and humans. The poem highlights everyday rural activities while celebrating the richness of agricultural life. This poem is admired for its imagery, symbolism, and emotional depth. It also reflects Seth’s neo-formalist style, combining traditional poetic techniques with modern themes. About Vikram Seth Vikram Seth is one of India’s most celebrated contemporary writers. He is known for writing novels, poetry, travel writing, and translations. Quick Facts Born: 20 June 1952 Birthplace: Kolkata, India Occupation: Poet, Novelist, Travel Writer Language: English Writing Style: Neo-Formalism Famous Works: A Suitable Boy The Golden Gate An Equal Music Mappings The Humble Administrator’s Garden His works beautifully combine Indian...

Thanjai Periya Kovil — A Historical Treasure! — தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஒரு வரலாற்று பொக்கிசம்!

Thanjai Periya Kovil — A Historical Treasure! — தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஒரு வரலாற்று பொக்கிசம்! Tamilsolai Thanjai Periya Kovil ‘Brihadeeswara Kovil’ is not a Tamil name at all, but it is a Sanskrit name. How did the Tamil Kovil get a Sanskrit name? Briha means மிகப்பெரிய — Mihapperiya (huge) and Eswara means God Sivan. It was named so when Maratha Kings ruled Thanjai during 17th-18th Centuries. But, the real name of the Thanjai Periya Kovil is Thanjai Peruvudaiyar Kovil (தஞ்சைப் பெருவுடையார் கோயில்). Not only the name alone Tamil, This is a fully Tamil Kovil. You will be wondered if you hear the true story. The height of the Lingam in the sanctum of the temple is 12 feet which is equal to the number of Tamil vowels. The height of the Linga pedestal is 18 feet which is equal to the number of Tamil consonants. The height of the Temple Gopuram is 216 feet which is equal to the number of Consonantal-vowels. The distance between the Lingam in the sanctum of the temple and the Nandi...