நம்மில் பல பேருக்கு பல்வேறுநேரங்களில் மயக்கம்தலைசுற்றல் ஏற்படுவதுண்டுஇங்குஅதற்கான காரணங்களும்விளக்கமும்தெரிந்துகொள்ளலாம்
சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போதோகூட்டநெரிசலில் இருக்கும் போதோஏற்படும் மயக்கம்சாதாரணமாகத்தான் இருக்கும்.நமது மூளைக்கு தேவையானஆக்சிஜன் கிடைக்காததால்இதுபோன்ற மயக்கம் ஏற்படுகிறது,
நமது உடலில் உள்ள நீரின் அளவுசமநிலையாக இருக்கவேண்டும்.அளவுக்கு அதிகமாகவோ,அல்லது நீண்ட நேரம் தண்ணீர்குடிக்காமல் இருக்கும் போதோ,உடலில் நடுக்கம் ஏற்பட்டுநரம்புமண்டலம்பாதிக்கப்படுகிறது.
சில நேரங்களில் 60 வயதைதாண்டியவர்களுக்குஇயல்பாகவே உடலில் இரத்தஅழுத்தம் குறைந்து விடும்வாய்ப்புகள் ஏற்படும்இதன்காரணமாகவும் மயக்கம்ஏற்படுகிறது.
உடலில் சர்க்கரையைஊக்கசக்தியாக மாற்றும்பணியை செய்துவருவதுஇன்சுலின்இந்த இன்சுலின்சரியான முறையில் வேலைசெய்யாத போது இரத்தத்தில்சர்க்கரையின் அளவுஅதிகரிக்கிறதுஇதன்காரணமாக உடல் சோர்வுஏற்பட்டு மயக்கம் வருகிறது.
இருதய நோய்இருப்பவர்களுக்கும் அடிக்கடிமயக்கம் ஏற்படுவதுண்டுஇருதயதசைகள் வலுவிழக்கும் போது,மூளைக்கு செல்லும் இரத்தக்குழாயகள் செயல்படாமல்போய்விடுகிறதுஎனவே தான்மயக்கம் வருகிறது.
எனவே ஆரோக்கியமான உணவுமுறையும்முறையானஉடற்பயிற்சியும் இருந்தால்,மயக்கம் தலைசுற்றல் போன்றபிரச்னைகளிலிருந்துதப்பிக்கலாம்.