ஓரு பிரபல திபெத்திய கதை ஓரு மனிதன் ஓரு வயதான குருவுக்குத் தினமும் சேவை புரிந்து வந்தான். உணவு தருவது , கிணற்றிலிருந்து நீர் இறைப்பது , கால்களை அமுக்கிவிடுவது போன்ற சேவைகள். வயதான குருவோ , “ ஏன் உன் நேரத்தை வீண் செய்கிறாய் “ என்று கூறுவது வழக்கம். ஏனெனில் அந்த குருவுக்கு இந்த சேவையின் நோக்கம் ஏதோ ஆசைதான் என்பது தெளிவாகப் புரிந்திருந்தது. முடிவில் ஓரு நாள் அந்த மனிதன் , “ நான் உங்களுக்கு சேவை புரியக் காரணம் – எனக்கு ஏதாவது ஓர் அதிசயம் – ஒரே ஒரு அதிசயமாவது ...
Tamilsolai covers Tamil Nadu & Chennai - News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews, Movie Reviews, Events, ...