நீலகிரி மாவட்டம். கூடலூரில். திமுக. எம்பி. ராஜாவுக்கு. பாஜக சார்பில். போராட்டம் நடந்தது. இந்துக்கள் குறித்து. அவதூறாக பேசிய. நீலகிரி எம்பி. ராஜா மீது நடவடிக்கை. எடுக்க எடுக்க வேண்டும் என்று. பாஜக சார்பில். நீலகிரி மாவட்டம். 20 இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கூடலூர் காந்தி. திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு. நகர தலைவர் ரவிக்குமார் தலைமை வகிக்கிறார். ஆர்ப்பாட்டத்தில் இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய திமுக எம்பி. ராஜாவின் பதவியை பறிக்க வேண்டும் ஏன்னா வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். மாவட்ட பொது செயலாளர். சந்திரசேகர் , இந்து முன்னணித்த மாவட்ட செயலாளர் தினேஷ் உள்பட்ட. பங்கேற்றனர்.
விழுப்புரம் – TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் Nov 20 முதல்! | District Employment Office Update
விழுப்புரம் – TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் Nov 20 முதல்! | District Employment Office Update விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் , TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நவம்பர் 20, 2025 முதல் தொடங்க உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார். Quick Info · 🏛 அமைப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் · 📚 பயிற்சி: TNPSC Group 2 Mains இலவச வகுப்பு · 📅 தொடக்கம்: 20.11.2025 · 📝 Registration Last Date: 19.11.2025 · 🧑 🏫 எப்படி பதிவு ? – நேரில் சென்று பெயர் பதிவு · ...
கருத்துகள்
கருத்துரையிடுக