நீலகிரி மாவட்டம். கூடலூரில். திமுக. எம்பி. ராஜாவுக்கு. பாஜக சார்பில். போராட்டம் நடந்தது. இந்துக்கள் குறித்து. அவதூறாக பேசிய. நீலகிரி எம்பி. ராஜா மீது நடவடிக்கை. எடுக்க எடுக்க வேண்டும் என்று. பாஜக சார்பில். நீலகிரி மாவட்டம். 20 இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கூடலூர் காந்தி. திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு. நகர தலைவர் ரவிக்குமார் தலைமை வகிக்கிறார். ஆர்ப்பாட்டத்தில் இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய திமுக எம்பி. ராஜாவின் பதவியை பறிக்க வேண்டும் ஏன்னா வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். மாவட்ட பொது செயலாளர். சந்திரசேகர் , இந்து முன்னணித்த மாவட்ட செயலாளர் தினேஷ் உள்பட்ட. பங்கேற்றனர்.
Tamilsolai covers Tamil Nadu & Chennai - News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews, Movie Reviews, Events, ...