*செப் 14, 17, 20 ஆம் நாளில் நேரடி இன்டெர்வியூ *


நண்பர்களே,

 ரயில்வே துறையில் வரும் 14,17, 20  ஆம் தேதிகளில்  இன்டெர்வியூ நடைப்பெற உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக  MBA/Finance CA/ICWA  கொடுக்கப்பட்டுள்ளது.  இதன் பணியிடமாக டெல்லி  கொடுக்கப்பட்டுள்ளது.இதில் இன்டெர்வியூ நடக்கும் நாள்  14.09.2018,17.09.2018, 20.09.2018 ஆகும்.  இதன் மாத சம்பளமானது Rs.35,000 முதல் Rs.50,000 வரை வழங்கப்படும். 


விவரிவான தகவல்களுக்கு கிளிக் செய்யவும்  ->  http://alljobopenings.in/dedicated-freight-corridor-corporation-of-india-recruitment-for-finance-officer-job-post/ 


இந்த நல்ல தகவல்களை உங்கள் நண்பர்களுக்கும் பார்வர்ட் செய்யுங்கள். உங்கள் நண்பர் அல்லது வேறு யாருக்காவது உதவியாக இருக்கும்.


*வேலைவாய்ப்பு செய்திகள் - தமிழ்* ஒரு சிறிய மற்றும் வேகமான வேலை வாய்ப்பு செய்தி ஆண்ட்ராய்டு ஆப். இந்த லிங்க் ஐ கிளிக் செய்து 1 நிமிடத்தில் இன்ஸ்டால் செய்து அனைத்து அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். நன்றி. https://play.google.com/store/apps/details?id=in.alljobopenings.jobsintamil